ஃபைல் ஒன்றுக்கு ரீ நேம் தர விருப்பம் என்றால் உடனே பைல் பெயரில் ரைட் கிளிக் செய்து மெனுவில் ரீ நேம் தேர்ந்தெடுத்து புதிய பெயர் கொடுத்து அமைத்து விடுவோம்.
இதையே, அந்த பைலைத் தேர்ந் தெடுத்து, பின் ஃஎப்2 அழுத்தி, பெயர் உள்ள விண்டோ, மறு பெயருக்கு தயாரானவுடன் புதிய பெயரை டைப் செய்து அமைக்கலாம். ஆனால் பல பைல்களுக்கு மொத்தமாக பெயர் மாற்ற என்ன செய்யலாம்?
அதேபோல் சில டிரக்டரிகளில் பரவிக் கிடக்கும் பைல்களுக்கு பெயர் மாற்ற என்ன செய்திடலாம்? இதற்கான வழிகளைத் தருகிறது அட்வான்ஸ்ட் ரீநேமர் (Advanced Renamer) என்ற இலவச புரோகிராம்.
இந்தப் புரோகிராமினை டவுண்லோட் செய்திட click Here இந்த புரோகிராம் எட்டுவகையான வழிகளில் பைல்களுக்கு புதுப் பெயர் அளிக்கிறது. ஏற்கனவே பைல்களுக்கு உள்ள பெயர்களின் அடிப்படையில், பெயர்களில் சில சொற்களைச் சேர்க்கலாம். சிலவற்றை எடுக்கலாம்; சின்ன, பெரிய எழுத்துக்களை மாற்றலாம்; அல்லது முற்றிலும் புதிய பெயரைத் தரலாம்.
டிஜிட்டல் படங்களை கையாள்பவர்களுக்கு இந்த புரோகிராம் மிகவும் உதவி செய்கிறது. குறிப்பிட்ட நிகழ்வு அல்லது வகை பட பைல்களை ஒரு தலைப்பில் கொண்டுவந்து, அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் காணும் வகையில் பெயர் களை இது தருகிறது.
ஒரு நிகழ்வில் எடுக்கும் அனைத்து போட்டோக்களையும் அவற்றை அடை யாளம் காணும் வகையில் இது பெயர் களைச் சூட்டுகிறது. பைல்களின் பண்புக ளையும் இதில் மாற்றலாம்.
எப்போது ஒரு பைலை பார்த்தோம்; எடிட் செய்தோம்; உருவாக்கினோம் என்ப தற்கான அட்ரிபியூட்டுகளையும் இதில் மாற்றலாம். ஆங்கிலம் மட்டுமின்றி மேலும் பல ஐரோப்பிய மொழிகளிலும் பெயர் மாற்றத்தை மேற்கொள்ளலாம்.
இந்த புரோகிராம் விண்டோஸ் 2000 தொடங்கி அதன் பின் வந்த விஸ்டா வரை யிலான தொகுப்புகளில் இயங்குகிறது.
இதன் அண்மைக் காலத்திய தொகுப்பாக ரீ நேமர் பதிப்பு 02.57.00.00 கிடைக்கிறது.
இந்தத் தொகுப்பின் போர்ட்டபிள் பதிப்பு ஒன்றும் இதன் தளத்தில் தரப்படு கிறது. இதனை எந்த பிளாஷ் டிரைவிலும் எடுத்துச் சென்றும் பயன்படுத்தலாம்.
இந்தத் தளத்தில் மிக விரிவாக அனைத்து உதவிக்குறிப்புகளும் பல தலைப்புகளில் தரப்படுகின்றன.

No comments:
Post a Comment