Friday, November 25

வீடியோ பைல்களைபதிவிறக்கம் செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் இருந்தாலும் மிக சுலபமானதாகவும் -இலவச மென்பொருளாகவும் இந்த வீடியோ டவுண்லோடர் கிடைக்கின்றது.1 எம்.பிக்கும் குறைவான இந்த சாபட்வேரினை பதிவிறக்கம் செய்ய download செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில மேல்புறம் உங்களுக்கு On-Off என சின்ன விண்டோ இருக்கும். அதைகிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில்எங்கு பதிவிறக்கம் செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ அந்த தேவையான இடத்தை செட் செய்துகொள்ளலாம்.
நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பைல் எந்த வகையில் பதிவிறக்கம் ஆகவேண்டுமோ அதனையும் நீங்கள் செட் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.
நீங்கள் பார்க்கும் வீடி யோவின் இணையதள முகவரியை URL காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தால் போதுமானது.பதிவிறக்கம் ஆகிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள.
ஆபாச இணையதள முகவரிகளையும் இதில் பதிவிறக்க முடியாமல் தடைசெய்யலாம் என்பது இதில் கூடுதல்

No comments: