Wednesday, November 30

தாலி கட்டும் நேரத்தில் விஷம் குடித்த மாணவி

பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்கு சுற்றுலாவுக்கு சென்றார்.

அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து அங்கு வந்திருந்த வாலிபர் ஒருவருக்கும், அவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் செல்போன் மூலமாக தங்களது காதலை வளர்ந்து வந்தனர். இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரியாது.

இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஒருவருக்கும், மாணவிக்கும் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்தனர்.

ஆனால் தான் இன்னொருவரை காதலிப்பதை மாணவி பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

நேற்று காலை திருமணத்தையொட்டி மண்டபம் உறவினர்களால் களை கட்டியது. முகூர்த்த நேரம் நெருங்கியதும், மாணவி திடீரென்று மணமகன் கட்ட வந்த தாலியை தட்டி விட்டார். தான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாகவும், எனவே எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்றும் கூறினார்.

இதனால் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும், திரு மணத்திற்கு வந்திருந்த உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தால் பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருமண மண்டபம் போர்க்களமானது. இதற்கிடையே மணப்பெண் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரது உறவினர்கள் மணப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் மாப்பிள்ளை, பெண் வீட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் அடைந்து திரும்பி சென்றனர். தற்கொலை செய்ய முயன்றதால், மணப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tuesday, November 29

விண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....

windows

XP திரையை நமக்கு பிடித்த மாதிரி மாற்றுவதற்கு bootskin என்ற மென்பொருளை பயன் படுத்தி மாற்றலாம்.

இந்த மென்பொருளை நிறுவி அதிலுள்ள திரைகளில் நமக்கு பிடித்தபடி மாற்றலாம். அல்லது random முறையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு திரை தோன்றும்படி செய்யலாம். இதிலுள்ள திரைகள் நமக்கு பிடிக்காவிட்டால் இணையத்திலிருந்து நமக்கு பிடித்ததை தரவிறக்கம் பண்ணிக்கொள்ளலாம்.

boot

இது முற்றிலும ஒரு இலவசமான மென்பொருள்.

Download:

திரை அசைவுகளை வீடியோவாக படம் பிடிக்கும் CamStudio

software

கணினித் திரையில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பதிவு செய்து அதனை ஒரு வீடியோ பைலாக உருவாக்கித் தரக்கூடிய ஒரு மென்பொருளே கேம்ஸ்டுடியோ, இது ஒரு இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் திரை நடவடிக்கைகளை மாத்திரமன்றி கூடவே அதனுடன் ஒலியையும் பதிவு செய்துகொள்ளலாம்.

கேம்ஸ்டுடியோவில் என்னென்ன

வசதிகள் உள்ளன?

* AVI வீடியோ பைலை ப்ளேஸ் ப்ளேயரில் இயங்கத்தக்க SWF பைலாக மாற்றிக்கொள்ளலாம்.

* உருவாக்கும் வீடியோ படங்களுக்கு ஒலிவாங்கி அல்லது ஒலிபெருக்கி மூலம் ஒலியை இணைக்கலாம்.

* வீடியோ படங்களுக்குத் தலைப்பி டலாம். குறிப்புகளை வழங்கலாம்.

* உருவாக்கும் வீடியோ பைலை திகதி மற்றும் நேரத்தை பைல் பெயராகக் கொண்டு தானாகவே சேமித்துக்கொள்ளலாம்.

* வீடியோ பைலின் தரத்தைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ முடியும். வீசீடி அல்லது டீவிடியில் பதிவு செய்வதற்கான உயர் தரத்திலான வீடியோவையும் ஈமெயிலில் அனுப்பக்கூடியவாறான சிறிய பைல் அளவு கொண்டதாகவும் பதிவு செய்துகொள்ளலாம்.

* திரை முழுவதையும் அல்லது திரையில் விரும்பிய ஒரு பகுதியை மாத்திரம் பதிவு செய்துகொள்ளலாம்.

கேம் ஸ்டுடியோ 2.5 எனும் பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1.3 மெகாபைட் அளவு கொண்ட ஒரு சின்னஞ் சிறிய மென்பொருளான இதனை விண்டோஸின் எந்தப் பதிப்புடனும் நிறுவிக்கொள்ள முடியும்.

கேம்ஸ்டுடியோவை எதற்கெல்லாம்

பயன்படுத்தலாம்?

* எந்தவொரு பயன்பாட்டு மென் பொருளுக்கான டிமோ (Demo) வீடியோ காட்சிகள் மற்றும் பாடங் களை Tutorial) உருவாக்க முடியும்.

* பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம்.

* கணினியில் தோன்றும் பிரச்சினைகளை வீடியோவாகப் பதிவு செய்து தொழில்நுட்ப வல்லுநர்களிடம் காண்பித்து அதற்கான தீர்வைப் பெறலாம்.

* கணினியில் அவ்வப்போது தெரிந்துகொள்ளும் புதிய விடயங்களை வீடியோவாகப் பதிவுசெய்து வைக்கலாம்.

மிகவும் எளிமையான இடை முகப்பைக் கொண்ட கேம்ஸ் டுடியோவை இயக் கும் விதத்தை ஓரிரு நிமிடத்திலேயே கற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. எங்காவது மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் உதவிக் குறிப்பும் தரப்படுகிறது.

கேம்ஸ்டுடியோ மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள

click here

ஃபைல்களுக்கு வேறு பெயர் தர உதவும் ரீ நேமர்


ஃபைல் ஒன்றுக்கு ரீ நேம் தர விருப்பம் என்றால் உடனே பைல் பெயரில் ரைட் கிளிக் செய்து மெனுவில் ரீ நேம் தேர்ந்தெடுத்து புதிய பெயர் கொடுத்து அமைத்து விடுவோம்.
இதையே, அந்த பைலைத் தேர்ந் தெடுத்து, பின் ஃஎப்2 அழுத்தி, பெயர் உள்ள விண்டோ, மறு பெயருக்கு தயாரானவுடன் புதிய பெயரை டைப் செய்து அமைக்கலாம். ஆனால் பல பைல்களுக்கு மொத்தமாக பெயர் மாற்ற என்ன செய்யலாம்?

அதேபோல் சில டிரக்டரிகளில் பரவிக் கிடக்கும் பைல்களுக்கு பெயர் மாற்ற என்ன செய்திடலாம்? இதற்கான வழிகளைத் தருகிறது அட்வான்ஸ்ட் ரீநேமர் (Advanced Renamer) என்ற இலவச புரோகிராம்.

இந்தப் புரோகிராமினை டவுண்லோட் செய்திட click Here இந்த புரோகிராம் எட்டுவகையான வழிகளில் பைல்களுக்கு புதுப் பெயர் அளிக்கிறது. ஏற்கனவே பைல்களுக்கு உள்ள பெயர்களின் அடிப்படையில், பெயர்களில் சில சொற்களைச் சேர்க்கலாம். சிலவற்றை எடுக்கலாம்; சின்ன, பெரிய எழுத்துக்களை மாற்றலாம்; அல்லது முற்றிலும் புதிய பெயரைத் தரலாம்.

டிஜிட்டல் படங்களை கையாள்பவர்களுக்கு இந்த புரோகிராம் மிகவும் உதவி செய்கிறது. குறிப்பிட்ட நிகழ்வு அல்லது வகை பட பைல்களை ஒரு தலைப்பில் கொண்டுவந்து, அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் காணும் வகையில் பெயர் களை இது தருகிறது.

ஒரு நிகழ்வில் எடுக்கும் அனைத்து போட்டோக்களையும் அவற்றை அடை யாளம் காணும் வகையில் இது பெயர் களைச் சூட்டுகிறது. பைல்களின் பண்புக ளையும் இதில் மாற்றலாம்.

எப்போது ஒரு பைலை பார்த்தோம்; எடிட் செய்தோம்; உருவாக்கினோம் என்ப தற்கான அட்ரிபியூட்டுகளையும் இதில் மாற்றலாம். ஆங்கிலம் மட்டுமின்றி மேலும் பல ஐரோப்பிய மொழிகளிலும் பெயர் மாற்றத்தை மேற்கொள்ளலாம்.
இந்த புரோகிராம் விண்டோஸ் 2000 தொடங்கி அதன் பின் வந்த விஸ்டா வரை யிலான தொகுப்புகளில் இயங்குகிறது.
இதன் அண்மைக் காலத்திய தொகுப்பாக ரீ நேமர் பதிப்பு 02.57.00.00 கிடைக்கிறது.

இந்தத் தொகுப்பின் போர்ட்டபிள் பதிப்பு ஒன்றும் இதன் தளத்தில் தரப்படு கிறது. இதனை எந்த பிளாஷ் டிரைவிலும் எடுத்துச் சென்றும் பயன்படுத்தலாம்.

இந்தத் தளத்தில் மிக விரிவாக அனைத்து உதவிக்குறிப்புகளும் பல தலைப்புகளில் தரப்படுகின்றன.

Test Drive, Hard Drive Tools - All In One (AIO)


this is collection of best tools to test Drive, Hard Drive : BadCopy Pro+Dead Disk Doctor+Disk Triage +DiskInternals Uneraser+DiskView Professional+Drive SnapShot +Hard Drive Inspector +HD Tune +HDClone Professional+Hide and Protect any Drives..


This All In One includes the following to test drive :

BadCopy Pro v3.90 w\Keymaker-ECLiPSE
Dead Disk Doctor v1.26 w\Patch-Maxtreme
Disk Triage v8.1.7 w\SERIAL
DiskInternals Uneraser v.2.9 w\SERIAL
DiskView Professional v2007 w\SERIAL
Drive SnapShot v1.38 w\Keymaker-EMBRACE
Hard Drive Inspector 2.47 w\Patch-AHTeam
HD Tune v2.54 FREE w\Manual.html
HDClone Professional v3.2.9 w\SERIAL
Hide and Protect any Drives w\Keymaker-ONE


download linkLink

Download links:-1


Friday, November 25

வீடியோ பைல்களைபதிவிறக்கம் செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் இருந்தாலும் மிக சுலபமானதாகவும் -இலவச மென்பொருளாகவும் இந்த வீடியோ டவுண்லோடர் கிடைக்கின்றது.1 எம்.பிக்கும் குறைவான இந்த சாபட்வேரினை பதிவிறக்கம் செய்ய download செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில மேல்புறம் உங்களுக்கு On-Off என சின்ன விண்டோ இருக்கும். அதைகிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில்எங்கு பதிவிறக்கம் செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ அந்த தேவையான இடத்தை செட் செய்துகொள்ளலாம்.
நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பைல் எந்த வகையில் பதிவிறக்கம் ஆகவேண்டுமோ அதனையும் நீங்கள் செட் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.
நீங்கள் பார்க்கும் வீடி யோவின் இணையதள முகவரியை URL காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தால் போதுமானது.பதிவிறக்கம் ஆகிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள.
ஆபாச இணையதள முகவரிகளையும் இதில் பதிவிறக்க முடியாமல் தடைசெய்யலாம் என்பது இதில் கூடுதல்

பிடிஎப் கோப்பிலிருந்து வேர்ட் கோப்பிற்கு மாற்ற மென்பொருள் மென்பொருட்கள் உங்களுக்காக

பிடிஎப் கோப்பிலிருந்து வேர்ட் கோப்பிற்கு மாற்ற மென்பொருள் மென்பொருட்கள் உங்களுக்காக


நண்பர்களே உங்களிடம் உள்ள பிடிஎப் கோப்புகளை வேர்ட் கோப்பிற்கு மாற்ற மிகவும் சுலபமான மென்பொருள் PDF TO Word Converter இந்த மென்பொருள் சட்டரீதியான மென்பொருள் பாக்ஸாப்ட் நிறுவனத்திலிருந்து வெளி வந்துள்ளது இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே செல்லவும் download


உங்கள் கணினியில் உள்ள Vulnerable அதாவது தீங்கு நிரல்கள் மற்றும் பழைய மென்பொருட்கள் காலவாதியான மென்பொருட்கள் மூலம் சில நேரங்களில் உங்கள் கணினி பாதிக்க வாய்ப்பு உள்ளது அந்த மாதிரி நேரங்களில் இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியை ஆராய்ந்தால் உங்கள் கணினியில் Vulnerable மென்பொருட்கள் மற்றும் கோப்புகளை கண்டறிந்து நீக்கிவிடும். இந்த மென்பொருள் பிசிவேர்ல்ட் மற்றும் ஜிடிநெட் பத்திரிக்கை நிறுவனத்தினர் பரிந்துரைத்துள்ளனர். மிகவும் வேகமான மற்றும் சுலபமான மென்பொருள் இது ஒவ்வொரு கணினியிலும் இருக்க வேண்டியது என்று கூறியுள்ளார்கள். இந்த மென்பொருளின் பெயர் பிஸிசெக்யூனியா இந்த மென்பொருளை தரவிறக்க Download




இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்திற்காக பாரட்ட வேண்டியது உள்ளது. அதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 26 வருடம் முடிகிறது. விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. இப்பொழுது விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம் இ மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.

விண்டோஸ் முதல் பதிப்பின் படம் கீழே



m,s office change avg 2012

மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு மாற்று & ஏவிஜி 2012 ஆன்டிவைரஸ் இலவசம்




நண்பர்களே நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும் கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம். இத்தனைக்கும் அந்த மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் ஆனால் இந்தியாவில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் திருட்டு காப்பி எடுத்துதான் உபயோகிக்கிறார்கள். இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம். இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளி வந்திருக்கிறது. அதன் பெயர் கிங்க்சாப்ட் KingSoft Office Suite 2012 இது ஒரு இலவச மென்பொருள்.

இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், போன்றவைகளை உருவாக்க முடியும்.

அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.

நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.

மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.

இந்த மென்பொருளை உபயோகிக்க வெறும் 256எம்பி ராம் இருந்தால் போதும் பென்டியம் 3 சிஸ்டம் போதுமானது.

இந்த மென்பொருளின் அளவு வெறும் 70 எம்பி மட்டுமே

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மிகவும் பிரபலமான ஏவிஜி நிறுவனத்தின் ஆன்டி வைரஸ் 2012 இலவசமாக கிடைக்கிறது. ஏவிஜி ஆன்டி வைரஸ் 2012 தரவிறக்க சுட்டி

computer on off timer


கணினி ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது எப்பொழுது



உங்கள் computer எந்த நேரத்தில் இருந்து ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள இந்த software மிகவும் உபயோகமாக இருக்கும். இது கடந்த மூன்று வாரங்கள் வரை உங்கள் computer எந்த நேரத்தில் ஆன் செய்து வைக்கப்பட்டது எந்த நேரம் உபயோகப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது என்ற தகவல்கள் காட்டும். software download click here